பத்திமா மாதாவின் குரலொலி என்ற நூல் எங்கும் காணமுடியாத முதன்மையான பிரதியாகும்

பத்திமா மாதாவின் குரலொலி என்ற நூல் எங்கும் காணமுடியாத முதன்மையான பிரதியாகும்
பண்டத்தரிப்பு புனித பற்றிமா அன்னை யாத்திரைத்தல பரிபாலகர் மைக்கல் சவுந்தரநாயகம் அடிகளாரும் ஒரு மரியன்னை பக்;தர் என்கின்ற வகையில் அந்த மரியன்னை தலத்திற்கு மெருகூட்டவும் வழிபாடுகளைச் சிறப்பித்து அன்னையிடம் இறைமக்களை அழைத்து வரவும் பெரிதும் உழைக்கிறார்.
குறிப்பாக பத்திமா அன்னையின் பெயரைப் பரப்பும் விதமாக பல நூல்களை எழுதியும் மொழி பெயர்த்தும் மீள்பதிப்பு செய்தும் ஆண்டு தோறும் வெளியிட்டும் வருகிறார். ஏற்கனவே அவர்கள் மூன்று சிறுவர்கள் - பத்திமா மாதா காட்டும் வழி - ஜந்து முதல் சனிக்கிழமை பக்தி என மூன்று நூல்களை வெளியிட்டுள்ளார். அந்த வகையில் இவ்வாண்டு பத்திமா மாதாவின் குரலொலி என்னும் புத்தகத்தை வெளியிடுட்டுள்ளார். பத்திமா மாதாவின் குரலொலி என்ற இந்த நூல் இப்பதியின் ஆரம்ப முதல் இன்றுவரை வளர்ச்;சியை அறியத் தரும் எங்கும் காணமுடி
யாத முதன்மையான பிரதியாகும்.

பத்திமா மாதாவின் குரலொலி என்ற நூல் எங்கும் காணமுடியாத முதன்மையான பிரதியாகும் பத்திமா மாதாவின் குரலொலி என்ற நூல் எங்கும் காணமுடியாத முதன்மையான பிரதியாகும் Reviewed by Anton Mithushan on 10:31 AM Rating: 5

No comments

Like us